MARC காட்சி

Back
கூரம் சிவன்கோயில்
245 : _ _ |a கூரம் சிவன்கோயில் -
246 : _ _ |a வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரர்
520 : _ _ |a காஞ்சிபுரம் கூரம் சிவன்கோயில் முதலாம் பரமேசுவர வர்மனால் கி.பி.679-இல் எடுப்பிக்கப்பட்டது. இவ்வூரில் கண்டெடுக்கப்பட்ட பல்லவ மன்னன் முதலாம் பரமேசுவரவர்மனால் வெளியிடப்பட்ட மிகவும் புகழ் வாய்ந்த கூரம் செப்பேடு தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் தூங்கானை மாடவடிவில் கட்டப்பட்ட முதல் கோயிலாகும். காலத்தால் மிகவும் பழமையானது. பாம்பினை கரத்தில் பற்றிய ஊர்த்துவ ஜானு நடனமாடும் கூரம் நடராஜர் சிற்பம் புகழ் பெற்றது. இக்கோயிலில் காலத்தால் முந்திய ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் இரண்டாம் நந்திவர்மன், நிருபதுங்க வர்மன் மற்றும் இராஜராஜசோழன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டுகள் குறிப்பிடத்தக்கவை.
653 : _ _ |a கூரம் சிவன்கோயில், முதலாம் பரமேஸ்வரவர்மன், கூரம் செப்பேடு, வித்யா வினீத பல்லவ பரமேஸ்வர கிருஹம், கஜபிருஷ்டக் கோயில், முதலாம் கஜபிருஷ்டக்கோயில், தூங்கானை மாட வடிவக் கோயில், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் கால கலைக் கோயில்கள்
710 : _ _ |a தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை
905 : _ _ |a கி.பி.7--ஆம் நூற்றாண்டு / பல்லவ மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மன்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. பல்லவர் கால கலை மற்றும் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கிறது. தொண்டைமண்டலத்தின் முதலாம் தூங்கானை மாட வடிவக் கோயிலாகும். காலத்தால் முந்தியது.
914 : _ _ |a 12.90752881
915 : _ _ |a 79.65242386
916 : _ _ |a வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரர்
927 : _ _ |a கூரம் செப்பேடு இவ்வூரில் கண்டெடுக்கப்பட்டது. இச்செப்பேடு இக்கோயிலைக் கட்டிய மன்னன் முதலாம் பரமேஸ்வர வர்மப் பல்லவனால் தானமாக வழங்கப்பட்டது. இக்கோயிலில் ஒன்பது கல்வெட்டுகள் உள்ளன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a சிற்பங்கள் ஏதும் இடம் பெறவில்லை. பரிவார சந்நிதிகள் இல்லை.
932 : _ _ |a கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை விமானத்தில் தளங்கள் தற்போது இல்லை. தெற்கு நோக்கிய நுழைவு வாயிலைக் கொண்டுள்ளது.
933 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழ் மரபுச் சின்னமாக உள்ளது. வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a சிவன்கூடல், இடையார்பாக்கம் சிவன்கோயில், சிவபுரம்
935 : _ _ |a சென்னையிலிருந் 75 கி.மீ. தொலைவில் உள்ள் காஞ்சிபுரம் அருகில் ஈஞ்சம்பாக்கம் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது.
936 : _ _ |a காலை 8.00 முதல் மாலை 5.00 வரை
937 : _ _ |a ஈஞ்சம்பாக்கம்
938 : _ _ |a ஈஞ்சம்பாக்கம்
939 : _ _ |a சென்னை - மீனம்பாக்கம்
940 : _ _ |a காஞ்சிபுரம் விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000019
barcode : TVA_TEM_000019
book category : சைவம்
cover images TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_நுழைவாயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_நுழைவாயில்-0001.jpg

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_தூங்கானைமாடம்-விமானம்-0002.jpg

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_விமானம்-தோற்றம்-0003.jpg

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_மண்டபம்-பின்புறம்-0004.jpg

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_புனரமைப்பு-0005.jpg

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_விமானம்-மேற்குபுறம்-0006.jpg

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_தாங்குதளம்-0007.jpg

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_பாதை-0008.jpg

TVA_TEM_000019/TVA_TEM_000019_சிவன்-கோயில்_தகவல்-பலகை-0009.jpg